தமிழ் ஹாஸ்யம் யின் அர்த்தம்

ஹாஸ்யம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நகைச்சுவை.

    ‘அவர் ஹாஸ்யமாகப் பேசுவார்’

  • 2

    அருகிவரும் வழக்கு சிரிப்புத் துணுக்கு.

    ‘பத்திரிகையில் போட்டிருந்த ஹாஸ்யங்கள் ஒன்றும் அவ்வளவு நன்றாக இல்லை’