தமிழ் ஹேஷ்யம் யின் அர்த்தம்

ஹேஷ்யம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ஊகம்; மேலோட்டமான கணிப்பு.

    ‘‘நீ ஹேஷ்யமாகத்தான் சொன்னாய். இருந்தாலும் அது உண்மையாகிவிட்டது’’