தமிழ் ஹோதா யின் அர்த்தம்

ஹோதா

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு சூழலில் ஒருவருடைய) நிலை; தகுதி; அந்தஸ்து.

    ‘எந்த ஹோதாவில் அவன் இப்படிப் பேசுகிறான்?’
    ‘குடும்பத் தலைவன் என்ற ஹோதாவில் இதைச் சொல்லியிருப்பார்’