தமிழ் ஹோமம் யின் அர்த்தம்

ஹோமம்

பெயர்ச்சொல்

  • 1

    யாகம்.

    ‘கணபதி ஹோமம்’

  • 2

    யாகத்தில் வளர்க்கப்படும் நெருப்பு.

    ‘ஹோமம் வளர்த்து யாகம் செய்துகொண்டிருந்தார்கள்’