தமிழ் -அட்டும் யின் அர்த்தம்

-அட்டும்

இடைச்சொல்

 • 1

  வியங்கோள் பொருளை உணர்த்த ஒரு வினைச்சொல்லின் பின் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவன் போகட்டும்’
  ‘அவன் இஷ்டப்படி பேசட்டும்’
  ‘நாடு வாழட்டும்’
  ‘ஊரில் வளம் பெருகட்டும்’