தமிழ் -அற்று யின் அர்த்தம்

-அற்று

இடைச்சொல்

  • 1

    ‘இல்லாமல்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லுடன் சேர்ந்து வினையடை ஆக்கும் இடைச்சொல்.

    ‘நீரற்றுக் காய்ந்து கிடந்தன நிலங்கள்’
    ‘நினைவற்று விழுந்தான்’
    ‘செயலற்று நின்றாள்’