தமிழ் -ஆக்கும் யின் அர்த்தம்

-ஆக்கும்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் பெருமையாக அல்லது கேலித் தொனியில்) ஒரு கூற்றில் பெயரடை தவிர்ந்த பகுதியை வலியுறுத்த அந்தப் பகுதியைக் குறிக்கும் சொல்லோடு சேர்க்கப்படும் இடைச்சொல்.

    ‘அமைச்சருக்கு எங்கள் ஊராக்கும்’
    ‘உன்னைப் பற்றி எங்களுக்குத் தெரியாதாக்கும்’
    ‘நான் அந்தப் பையனைக் கண்டுபிடித்தேனாக்கும்’