தமிழ் -ஆகுதல் யின் அர்த்தம்

-ஆகுதல்

இடைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ‘-ஆவது’ என்ற பொருளில் வரும் ஒரு இடைச்சொல்.

    ‘அவருக்கு ஐம்பது வயதாகுதல் இருக்கும்’
    ‘நீயாகுதல் இதைச் செய்திருக்கலாமே?’
    ‘இந்தச் செலவைச் செய்யாவிட்டால் கடனாகுதல் மிஞ்சும்’