தமிழ் -ஆட்டம் யின் அர்த்தம்

-ஆட்டம்

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘போல’, என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லோடு இணைத்துப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்; ‘மாதிரி’.

    ‘பெண் கிளியாட்டம் இருக்கிறாள்’
    ‘ஏன் மரமாட்டம் நிற்கிறாய்?’