தமிழ் -ஆர்ந்த யின் அர்த்தம்

-ஆர்ந்த

இடைச்சொல்

  • 1

    ‘நிறைந்த’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லைப் பெயரடையாக மாற்றும் இடைச்சொல்.

    ‘மனமார்ந்த நன்றி’
    ‘அறிவார்ந்த செயல்’