தமிழ் -இயம் யின் அர்த்தம்

-இயம்

இடைச்சொல்

 • 1

  ‘குறிப்பிட்ட சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட கொள்கை’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் இடைச்சொல்.

  ‘காந்தியம்’
  ‘பெண்ணியம்’
  ‘பௌத்தவியம்’
  ‘அம்பேத்காரியம்’
  ‘மார்க்சியம்’
  ‘காலனியம்’
  ‘பெரியாரியம்’