தமிழ் -இறந்த யின் அர்த்தம்

-இறந்த

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றில்) அடங்காத; அற்ற.

    ‘அளவிறந்த’
    ‘எண்ணிறந்த’