தமிழ் -ஈனம் யின் அர்த்தம்

-ஈனம்

பெயர்ச்சொல்

  • 1

    (சில பெயர்ச்சொற்களுடன் இணைந்து வரும்போது) (குறிப்பிடப்படுவது) குறைந்த அளவு இருக்கும் நிலை; -.

    ‘அறிவீனம்’
    ‘பலகீனம்’
    ‘மதியீனம்’