தமிழ் -ஒட்டாமல் யின் அர்த்தம்

-ஒட்டாமல்

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின்) அனுமதிக்காமல்; விடாமல்.

    ‘குழந்தை பேசவொட்டாமல் அழுகிறது’
    ‘செடிக்குச் சூரிய வெளிச்சம் கிடைக்கவொட்டாமல் இந்த மரம் தடுக்கிறது’