தமிழ் -காரம் யின் அர்த்தம்

-காரம்

இடைச்சொல்

  • 1

    ஒரு எழுத்தைச் சுட்டும் முறையாக உயிரெழுத்தில் நெடில் எழுத்துகளோடு சேர்க்கப்படும் இடைச்சொல்.

    ‘ஈகாரம்’
    ‘ஓகாரம்’