தமிழ் -கூடம் யின் அர்த்தம்

-கூடம்

பெயர்ச்சொல்

 • 1

  (கூட்டுச்சொற்களில்) குறிப்பிட்ட நோக்கத்திற்கான இடம் அல்லது கட்டடம்; மையம்.

  ‘ஆய்வுக்கூடம்’
  ‘சுயசேவை விற்பனைக் கூடம்’
  ‘சோதனைக்கூடம்’
  ‘சத்துணவுக்கூடம்’