தமிழ் -கெட்ட யின் அர்த்தம்

-கெட்ட

பெயரடை

 • 1

  (பெயர்ச்சொல்லுக்குப் பின் வரும்போது) (பெயர்ச்சொல் குறிப்பிடும் தன்மை) இல்லாத.

  ‘நன்றிகெட்ட’
  ‘மானங்கெட்ட’
  ‘அறிவுகெட்ட’
  ‘சுரணைகெட்ட’
  ‘மூளைகெட்ட’