தமிழ் -கொல்லி யின் அர்த்தம்

-கொல்லி

பெயர்ச்சொல்

  • 1

    ‘குறிப்பிடப்படுவதை அழிக்கக்கூடியது’, ‘கொல்லக்கூடியது’, ‘விஷம் போன்றவற்றை முறிக்கக்கூடியது’ என்ற பொருளைத் தருவதற்கு ஒரு பெயர்ச்சொல்லோடு இணைந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கப் பயன்படும் சொல்.

    ‘நச்சுக்கொல்லி’