தமிழ் -சார் யின் அர்த்தம்

-சார்

பெயரடை

  • 1

    (பெயர்ச்சொல்லோடு இணைந்து வரும்போது) சார்ந்த.

    ‘மரபணுசார் துறைகள்’
    ‘அறிவுசார் சொத்துரிமை’
    ‘தேசியக் கடல்சார் தினம்’