தமிழ் -சாரா யின் அர்த்தம்

-சாரா

பெயரடை

 • 1

  (பெயர்ச்சொல்லோடு இணைந்து வரும்போது) (ஒன்றை) சார்ந்திருக்காத.

  ‘அமைப்புசாரா தொழிலாளர் நிறுவனம்’
  ‘மரபுசாரா எரிசக்தி’
  ‘தொழில்சாரா அமைப்புகள்’
  ‘முறைசாராக் கல்வி’