தமிழ் -சாலி யின் அர்த்தம்

-சாலி

இடைச்சொல்

  • 1

    ‘குறிப்பிடப்படும் தன்மையையோ நிலையையோ உடையவர்’ என்ற பொருளில் ஒரு பெயர்ச்சொல்லோடு சேர்ந்து மற்றொரு பெயர்ச்சொல்லை உருவாக்கும் இடைச்சொல்.

    ‘பலசாலி’
    ‘திறமைசாலி’
    ‘துரதிர்ஷ்டசாலி’