தமிழ் -சாலை யின் அர்த்தம்

-சாலை

இடைச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) ‘(ஏதேனும் ஒன்றுக்காக ஏற்படுத்தப்பட்ட) கூடம்’ என்ற பொருள் தரும் இடைச்சொல்.

    ‘கல்விச்சாலை’
    ‘சோதனைச்சாலை’
    ‘வாசகசாலை’