தமிழ் -தகு யின் அர்த்தம்

-தகு

பெயரடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (சில தொடர்களில் மட்டும்) தகுந்த.

    ‘வியத்தகு நிகழ்ச்சிகள்’
    ‘போற்றத்தகு புலவர்’