தமிழ் -பட யின் அர்த்தம்

-பட

இடைச்சொல்

  • 1

    ஒரு பெயர்ச்சொல்லுடன் இணைந்து அதை வினையடை ஆக்கும் இடைச்சொல்.

    ‘பாடலைச் சுவைபட விளக்கினார்’
    ‘அரசு தெளிவுபடக் கூறிவிட்டது’