தமிழ் -பால் யின் அர்த்தம்

-பால்

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘மீது’ என்ற பொருளைத் தரும், ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபாகப் பயன்படும் இடைச்சொல்.

    ‘குழந்தை தாயின் கவனத்தைத் தன்பால் ஈர்க்க முயன்றது’
    ‘உயிர்கள்பால் நாம் காட்டும் அன்பே ஜீவகாருண்யம்’