தமிழ் -மிகு யின் அர்த்தம்

-மிகு

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வரும்போது) ‘(குறிப்பிட்ட தன்மை) நிறைந்த’ என்ற பெயரடைப் பொருளைத் தரும் இடைச்சொல்.

    ‘வண்ணமிகு ராணுவ அணிவகுப்பு’
    ‘அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம்’