தமிழ் -வழி யின் அர்த்தம்

-வழி

பெயரடை

  • 1

    (பெயர்ச்சொல்லுடன் இணைந்து வரும்போது) மூலமான.

    ‘தமிழ்வழிக் கல்விமூலம் மருத்துவம் பயிற்றுவிக்கப்படுமா?’
    ‘தாய்வழிச் சொத்து’