தமிழ் -வான் யின் அர்த்தம்

-வான்

இடைச்சொல்

  • 1

    ‘முன்குறிப்பிடப்படும் பண்பைக் கொண்டவன்’ என்னும் பொருளை உணர்த்தும் வகையில் பெயர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் இடைச்சொல்.

    ‘பாக்கியவான்’
    ‘பலவான்’
    ‘நியாயவான்’