தமிழ் -வாரி யின் அர்த்தம்

-வாரி

இடைச்சொல்

  • 1

    (பெயர்ச்சொற்களோடு இணைந்துவந்து) (ஒவ்வொன்றின்) ‘அடிப்படையில்’, ‘முறையில்’ என்ற பொருளில் வழங்கும் இடைச்சொல்.

    ‘மொழிவாரி மாநிலங்கள்’
    ‘தொகுதிவாரியாகத் தேர்தல் உடன்பாடு செய்துகொண்டார்கள்’