உங்கள் கணக்குத் தொடர்பான உதவி

உங்கள் கணக்கைப் பதிவுசெய்தல், உள்நுழைதல் மற்றும் அணுகுதல் தொடர்பான பொதுவான கேள்விகளுக்கு இந்தப் பிரிவு உதவுகிறது.


Oxford Dictionaries உடன் பதிவுசெய்தல்

நீங்கள் ஒரு புதிய சந்தாதாரராக இருந்தால், உங்கள் கணக்கை அணுக, Oxford Dictionaries உடன் பதிவுசெய்ய வேண்டும்.

இலவசமாகப் பதிவுசெய்யலாம் – உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே தேவை.


உங்கள் பயனர்பெயர்

  •  உங்கள் மின்னஞ்சல் முகவரியை உங்கள் பயனர்பெயராகப் பயன்படுத்தலாம். 
  • உங்கள் பயனர்பெயர் தனிப்பட்டதாகும் – வேறொரு பயனர் ஏற்கனவே அந்தப் பெயரைப் பயன்படுத்தினால், உங்களால் அதனைப் பயன்படுத்த முடியாது. 
  • கணக்கை உருவாக்கிய பிறகு, உங்கள் பயனர்பெயரை மாற்ற முடியாது. 


கடவுச்சொல்லை உருவாக்குதல் 

  • நீங்கள் புதிய சந்தாதாரராக இருந்தால், கடவுச்சொல்லை உருவாக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் கடவுச்சொல்லை எனது கணக்குப் பக்கத்தில் மாற்றிக்கொள்ளலாம்.


கடவுச்சொல் பாதுகாப்பு

  • அனுமதியற்ற அணுகலில் இருந்து உங்கள் Oxford Dictionaries உள்ளடக்கத்தைப் பாதுகாக்க, வலிமையான கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றோம். 
  • வலிமையான கடவுச்சொல்லானது குறைந்தபட்சம் 7 எழுத்துக்குறிகளுடன், பேரெழுத்துகள், சிற்றெழுத்துகள் மற்றும் எண்களின் கலவையாக இருக்க வேண்டும், அதில் உங்கள் பெயரோ அல்லது முழுமையான அகராதி வார்த்தைகளோ இருக்கக்கூடாது. 
  • உங்கள் பிற ஆன்லைன் கணக்குகளில் (எடுத்துக்காட்டாக ஆன்லைன் ஷாப்பிங், பேங்கிங் அல்லது PayPal) பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களில் இருந்து மாறுபட்ட கடவுச்சொல்லைப் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றோம். 


கடவுச்சொற்களை மறந்துவிடல் 

உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதனை இங்கு மீட்டமைக்கலாம்.


உள்நுழைதல் தொடர்பான உதவி 
உங்கள் பயனர்பெயர் அல்லது கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம், முகப்புப் பக்கத்தில் மேலே இருக்கும் ‘உள்நுழை’ என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது இங்கு உள்நுழையவும். தளத்தில் நீங்கள் பதிவுசெய்யவில்லை எனில், பதிவுசெய்வதற்கான இணைப்பைக் காண்பீர்கள்.

எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் / எனது கடவுச்சொல் வேலை செய்யவில்லை 
உங்கள் கடவுச்சொல் எழுத்து உணர்திறன் கொண்டது, எனவே கேப்ஸ் லாக்கை ஆன் செய்திருக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ளவும். உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், அதனை இங்கு மீட்டமைக்கலாம். நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும், கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும். சில நிமிடங்களுக்குள் மின்னஞ்சலைப் பெறவில்லை என்றால், உங்கள் ஜங்க் அல்லது ஸ்பேம் அஞ்சல் கோப்புறையில் பார்க்கவும்.

மேலும் உதவி தேவை 
இன்னும் உங்களால் உள்நுழைய முடியவில்லை என்றால், எங்களைத் தொடர்புகொள்ளவும்.