Tamil 20poetry 20banner

மழலைச் சிரிப்பு


மனதை மயக்கும் மாதுளைப் பிளந்த
உன் பிஞ்சு இதல்களின் புன்னகை
என் கவலைகளை சலவை செய்ய
கடவுள் கனிந்தருளிய குற்றாலச் சாரலோ!!!


by Malarkodi CS, who is an Tamil Oxford living dictionary Language Champion, and a Computational Linguistics researcher at AU-KBC Research Centre, MIT, Chennai, India.