தமிழ் அஷ்டமி யின் அர்த்தம்

அஷ்டமி

பெயர்ச்சொல்

  • 1

    வளர்பிறையில் அல்லது தேய்பிறையில் எட்டாவது நாள்.

    ‘அஷ்டமியில் திருமணம் போன்ற மங்கலக் காரியங்கள் செய்ய மாட்டார்கள்’