தமிழ் அஷ்டாவதானி யின் அர்த்தம்

அஷ்டாவதானி

பெயர்ச்சொல்

  • 1

    அஷ்டாவதானம் செய்பவர்.

    ‘நான் என்ன அஷ்டாவதானியா? ஆளுக்கு ஆள் ஒரு வேலை சொல்கிறீர்களே!’