தமிழ் ஊதுகுழல் யின் அர்த்தம்

ஊதுகுழல்

பெயர்ச்சொல்

  • 1

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு ஒரு செய்தியைப் பலர் அறியும்படி பரப்பும் நபர்.

    ‘அவனிடம் ஏன் விஷயத்தைச் சொன்னாய்; அவன் ஒரு ஊதுகுழல்’