தமிழ் காலனியாட்சி யின் அர்த்தம்

காலனியாட்சி

பெயர்ச்சொல்

  • 1

    பொருளாதாரத்திலும் ராணுவத்திலும் வசதி மிக்க ஒரு நாடு மற்றொரு நாட்டைத் தன் அதிகாரத்துக்கு உட்படுத்தி நடத்துகிற ஆட்சி.