தமிழ் கொட்டில் யின் அர்த்தம்

கொட்டில்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆடு, மாடுகளைக் கட்டிவைக்கும்) தொழுவம்; மாட்டுக் கொட்டகை.

  • 2

    வட்டார வழக்கு பட்டி.

    ‘செம்மறி ஆடுகளைக் கொட்டிலில் அடைத்து வைத்துள்ளார்கள்’