தமிழ் சடுதியாக யின் அர்த்தம்

சடுதியாக

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சீக்கிரமாக; விரைவில்.

    ‘ரயிலுக்கு நேரமாகிவிட்டது, அம்மாவைச் சடுதியாக வரச்சொல்’
    ‘வேலையைச் சடுதியாக முடித்துவிட்டால் நாம் வீட்டுக்குப் போகலாம்’