தமிழ் சுமுகம் யின் அர்த்தம்

சுமுகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இணக்கம்; அமைதி.

    ‘கணவன் மனைவிக்கு இடையே உறவு சுமுகமாக இருக்க வேண்டும்’
    ‘தொழிலாளர் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வு ஏற்படும்’