தமிழ் நடுத்தெருவில் நிறுத்து யின் அர்த்தம்

நடுத்தெருவில் நிறுத்து

வினைச்சொல்நிறுத்த, நிறுத்தி

  • 1

    ஆதரவற்ற நிலைக்கு உள்ளாக்குதல்.

    ‘கடன் தொல்லை தாங்காமல் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவன் எங்கோ ஓடிவிட்டான்’