தமிழ் நெற்றிச்சுட்டி யின் அர்த்தம்

நெற்றிச்சுட்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள் தலையில் அணிந்து) வகிடு வழியாக நெற்றியில் தொங்கவிட்டுக்கொள்ளும், சங்கிலியோடு இணைந்த வில்லை போன்ற நகை.