தமிழ் பொதுவாழ்வு யின் அர்த்தம்

பொதுவாழ்வு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு நபர் ஆற்றும்) மக்கள் நல்வாழ்விற்கான பணி; மக்கள் சேவை.

    ‘பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களுக்குக் குடும்ப வாழ்க்கையைப் பற்றி நினைக்க நேரம் இருப்பதில்லை’