தமிழ் பேரக்குழந்தை யின் அர்த்தம்

பேரக்குழந்தை

பெயர்ச்சொல்

  • 1

    மகனின் அல்லது மகளின் குழந்தை.

    ‘பேரக்குழந்தைக்கு இரண்டு பொம்மைகள் வாங்கினார்’