தமிழ் மௌனம் யின் அர்த்தம்

மௌனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பேசாமல் இருக்கிற நிலை.

    ‘கேட்டதற்கு பதில் சொல்லாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான்’
    உரு வழக்கு ‘அவர் தனது நீண்ட நாள் மௌனத்தைக் கலைத்து எழுதிய கதை இது’