தமிழ் ரணம் யின் அர்த்தம்

ரணம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இரத்தக் கசிவு உள்ள புண்; காயம்.

    ‘இன்னும் தொண்டையில் ரணம் ஆறாததால் சரியாகச் சாப்பிட முடியவில்லை’
    உரு வழக்கு ‘ஏன் என் நெஞ்சை ரணமாக்குகிறாய்?’