தமிழ் வறட்டி யின் அர்த்தம்

வறட்டி

பெயர்ச்சொல்

  • 1

    சாணத்தை வைக்கோல் கூளத்துடன் கலந்து, வட்டமாகத் தட்டிக் காயவைத்துப் பயன்படுத்தும் எரிபொருள்.