தமிழ் வைணவம் யின் அர்த்தம்

வைணவம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு வழிபடும் இந்து மதப் பிரிவு.