தமிழ் அக்கம்பக்கம் யின் அர்த்தம்

அக்கம்பக்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட இடத்தை) சுற்றி உள்ள பகுதி.

  ‘விபத்து நடந்த இடத்துக்கு அக்கம்பக்கத்திலிருந்து சிலர் ஓடிவந்தார்கள்’
  ‘அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் வீட்டு வாடகை சற்று அதிகம் என்று தெரிந்தது’

தமிழ் அக்கம்பக்கம் யின் அர்த்தம்

அக்கம்பக்கம்

வினையடை

 • 1

  (‘பார்’, ‘திரும்பு’ ஆகிய வினைகளோடு) சுற்றுமுற்றும்.

  ‘அக்கம்பக்கம் பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தான்’