தமிழ் அக்கரைச் சீமை யின் அர்த்தம்

அக்கரைச் சீமை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அயல்நாடு; வெளிநாடு.

    ‘அவர் அக்கரைச் சீமைக்கெல்லாம் போய்வந்தவர்’