தமிழ் அக்கினிப் பரீட்சை யின் அர்த்தம்

அக்கினிப் பரீட்சை

பெயர்ச்சொல்

  • 1

    தன்னுடைய உண்மையான தரத்தை அல்லது தகுதியை நிரூபிக்க மேற்கொள்ளும் கடுமையான சோதனை.

    ‘புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு வருகிற தேர்தல் ஒரு அக்கினிப் பரீட்சை என்றுதான் சொல்ல வேண்டும்’