தமிழ் அக்கினி சாட்சியாக யின் அர்த்தம்

அக்கினி சாட்சியாக

வினையடை

  • 1

    (திருமணச் சடங்கில்) தீ வளர்த்து அதன் முன்னிலையில்.

    ‘இது அக்கினி சாட்சியாக நடந்த திருமணம்’